சுகன்

My blogs

About me

Industry Arts
Location அம்மா வீடு, சி- 46 இரண்டாம் தெரு, முனிசிபல் காலனி, தஞ்சாவூர் - 613 007, தமிழ்நாடு, தென்னிந்தியா., India
Introduction நான் ஒரு இதழாளன். என்னைப் பாதிக்கிற அனுபவங்களைப் படைப்பாய் வடித்தெடுப்பவன். சுகந்தச்சுரங்கள் (1988), உயிரில் நடந்த உற்சவங்கள் (1989), காதல்லிபிகள் (1990), சாமக்கூத்து (1999), பூஞ்சாலி (2003)ஆகிய கவிதைத்தொகுப்புகள் வந்திருக்கின்றன. ஆழத்திலிருந்த அனலொன்று (2009) சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கிறது. சௌந்தரசுகன் இதழை தொடர்ந்து 1987ல் இருந்து நடத்தி வருகிறேன். இலக்கியச் சிற்பி, நற்கவிஞர், எனப் பட்டங்களும் கிடைத்திருக்கிறது. சுகன் இதழுக்கு கி.ரா.வின் கரிசல் கட்டளை விருது, விக்கிரமன் விருது, புதுவையிலிருந்து வரும் பாரதி இதழ் விருது கிடைத்திருக்கின்றன. 1994இல் மணவாழ்க்கை. இணையாய் சௌந்தரவதனா. எங்கள் மகிழ்வாய் சுகலீலாஞானேஸ்வரி, இதழாளன், பூஞ்சாலி. நான் ஆசைப்பட்ட வாழ்வை வலிக்காமல் வசியப்படுத்தி தந்த அம்மா ஞா.சுசிலா என்னை விட்டு காற்றில் கரைந்த நாள் மார்ச் 9 -2008.
Interests இதழியல், கவிதை, கட்டுரை, கதை, நாவல்
Favorite Movies எம்.ஜி.ஆர் படங்கள், கலை அம்சம் ததும்பும் உலகப் படங்கள்.
Favorite Music புல்லாங்குழல், பறை, மிருதங்கம், வயலின்
Favorite Books வாசிக்கத் தொடங்கியதும் என்னை வசீகரிக்கத் தொடங்கும் எந்த வகை நூலும் எனக்குப் பிடிக்கும்.