Ananth

My blogs

About me

Gender Male
Industry Technology
Occupation எல்லா வெட்டி பயலும் பண்ற அதே வேல தான்... அதற்கு பெயர் மென்பொருள் வடிவமைப்பாளர்..
Location சிங்கார சென்னை..., தமிழர்களின் மண்., India
Introduction என்ன பத்தி சொல்லணும் நா (அவர்.. இவரு பெரிய Albert ஐன்ஸ்டீன், எத விடறது, எத சொல்றது னு யோசிக்கரராறு)... நாயே... Interview la கூட "tell me about yourself" கு 2 line மேல சொன்னது கிடையாது... ரூம் போட்டு யோசிகர்த பாரு... பொறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை ல... அப்புறம் காலேஜ் விழுபுரதுல... வேல பார்த்தது புனே ல... இப்போ இருக்கறது Chicago ல... இந்த உயர்வு (அப்படி னு யாரவது கருதிநிங்க நா) அதுக்கு 70% என் அம்மா, அக்கா.. புண்ணிய ஆத்மா னு சொல்லுவாங்க தெயர்யுமா... எனக்கு தெரிஞ்சி அது அவங்க தான்.. Next would be my father... who is in my soul now... தோழர்கள்... வாழ்கை வாழ்த்துக்கு அர்த்தம் இருக்கனும் நா நல்லா நண்பர்கள் இருக்கணும்... அதுல நான் அதிஷ்டசாலி... நல்லா நண்பர்கள்... அமைதியான வாழ்கை... என் தேடல்கள் தேடி ஓடிக்கொண்டிருக்கும் சாதரண உயிரினம் (மனிதன் னு சொல்லணும் நா அதுக்கு உருபடிய பண்ணி இருக்கணும்.. என்ன பொருத்தவரைக்கும் நான் இன்னும் அத நான் இன்னும் பண்ணல... என் மனசு தன்ன மானுஷனா எதுகர வரைக்கும் நான் உயிரினம் தன்...
Interests புக் படிக்கறது, புல்லு புடுங்கறது னு எல்லாம் புளுக மாட்டேன்... நெறைய விஷயத்துல ஈடுபாடு உண்டு... முக்கியமா சொல்லணும் நா நான் என் உலகில்..எதாவது பண்ணிகிட்டே இருப்பேன்.. எதுவுமே பண்ணரதுக்கு இல்லை நா அப்படியே நடக்க ஆரமிச்சிடுவேன்..
Favorite Movies தளபதி, சில்லுனு ஒரு காதல், காக்க காக்க, மௌன ராகம், இன்னும் பல...
Favorite Music இளையராஜா ஓட அனைத்து பாடல்களும்.. முக்கியமா திருவாசகம், How to name it... AR Rehman ஓட எல்லா பாடல்களும் பிடிக்கும். SPB, MS Amma, KJ Yesudas... இவங்க எல்லாரோட பாடல்களின் தீவிர ரசிகன்..
Favorite Books Dan Brown ஓட எல்லா புத்தகங்களும் பிடிக்கும். Monk who sold his red ferarri, Beyond Himalays.. intresting ஆ அதே சமயம் கருத்துள்ள புத்தகங்கள் பிடிக்கும்... முக்கியமா கவிதை தொகுப்புகள்...

When you open your eyes underwater, do you ever worry that you'll drown?

சத்தியமா இல்ல... ரயில் வண்டி யாருக்காகவும் நிக்கறது இல்ல... அவங்க அவங்க ஸ்டேஷன் வரச்ச தன்னால இறங்கிட போறாங்க... பயணம் சந்தோஷமா அமசிகர்தும் அமசிகததும் நம்ப கை ல தன் இருக்கு...