பாலமுருகன்

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Consulting
Occupation Audit / Accounting
Location Coimbatore, TamilNadu, India
Links Audio Clip
Introduction முழு பெயர் : பாலமுருகன் செல்ல பெயர் : செந்தில். விரும்புவது : அமைதி. வெறுப்பது : நன்றி மறப்பது. நம்புவது : தன்னம்பிக்கை பிடத்த நிறம் : மஞ்சள், ஆரஞ்சு பிடித்த மலர் : ரோஜா, தாமரை பிடித்த மொழி : அழகிய தமிழ் மொழி பயப்படுவது : கடவுள் தவிர்ப்பதது : பிறரை தொந்தரவுசெய்வது. மனதைப்பாதித்த விசயம் : என்மீது பாசம் வைப்பவர்களை விரைவில் பிரிவது. நேசிப்பது : அன்பான உள்ளங்கள் , பூக்கள் மற்றும் பறவைகள் எதிர்பார்ப்பது : மீண்டும் பிறக்கவேண்டும் என்றும் பள்ளிப்பருவத்தில் வாழவேண்டும். பிடித்த பழமொழி : நம்ப நட , நம்பி நடவாதே. பிடித்த பாடல் : மனதில் உறுதிவேண்டும், வார்த்தையிலே தெழிவும் வேண்டும் உதவி செய்தவகங்களை மறக்கமாட்டேன், மறந்தவங்களை மன்னிக்கமாட்டேன். சட்டென கோபம் வரும், இனிய இசை பிடிக்கும் நல்ல நண்பர்கள் பிடிக்கும். மனதில் தோன்றுவதை அப்படியே பேசுவேன்.