Yazh Athiyan

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Student
Location தமிழ்நாடு, India
Introduction துய்ப்போம் எனினே தப்புன பலவே.. (புறநானூறு) பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.(புறநானூறு ) ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்..( வள்ளல் பிரான்) இயற்கைப் பெருவெளிமுன் ஒரு தூசாக உணரும் அமைதி தவழும் தனிமை விருப்பம். நல்ல நூல்களின் நேசன், காலப் பெருவெளியில் ஏதுமற்ற பயணி....
Interests புத்தகம் படிப்பது, கவிதை எழுதுவது.
Favorite Movies பெங்காளிப் படங்கள், ஈரானியப் படங்கள், கலைப் படங்கள், ஆவணப் படங்கள்
Favorite Music தமிழிசை, வயலின், புல்லாங்குழல், வீணை, தபேலா, ஷெனாய், பிதோவன், குன்னக்குடி வைத்திய நாதன், லால்குடி ஜெயராமன்
Favorite Books சங்கக் கவிதை, பாரதி, பாரதிதாசன், புதுக்கவிதை, புதுமைப்பித்தன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், மாலதி மைத்ரி