சாமான்யன்

My blogs

About me

Gender Male
Location கோலாலம்பூர், மலேசியா, Malaysia
Introduction என்னைப் பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை ...... நான் ஒரு சாமான்யன். மலேசிய இந்தியன். தமிழன். சம்சாரி. இந்த சுபிட்ச்சமான மலேசிய மன்னில் ஏதோ பிற இனத்தவருக்கு ஈடுகொடுத்து முன்னேற வேண்டும் என்கிற வேட்கையோடு முட்டி, மோதி வாழ்க்கையை சீர் படுத்த நினைத்து, அதற்கான முயற்ச்சிகளை அயராது எடுக்கும் பல இந்தியர்களில் நானும் ஒருவன். இதற்கு முன்பு "மலேசியத் தமிழன்" ஊடகத்தில் மலேசிய தமிழ் சமுதாயத்தின் அவல நிலையை என் சுயபுத்திக்கு எட்டிய வரை எழுதி வந்தேன். இப்போது என்னை சுற்றி நடக்கும் அன்றாட வாழ்க்கை சம்பவங்களை "அங்காடி கடை" ஊடகம் மூலம் உங்களோடு பகிர்ந்து கொள்ள முனைகிறேன். படித்துப் பாருங்கள். உங்களுக்கு நான் எழுதுவது பிடிக்கிறதோ, இல்லையோ .... என் எழுத்து உங்களுக்கு புதிதாகவும், வித்தியாசமானதாகவும் படும் என்பது மட்டும் நிச்சயம்.