Udumalaiinfo.com

My blogs

About me

Location Udumalpet, Tamil Nadu, India
Introduction Udumalai also known as Udumalpet is a town and a municipality in Tirupur district, Indian state of Tamil Nadu.Poor Man's Ooty.
Favorite Books உடுமலை களஞ்சியம் உடுமலையைப் பற்றியும் இங்கு வாழ்ந்த சாதனையாளர்களைப் பற்றியும் முந்தைய தலைமுறையினரின் தியாகங்கள் பற்றியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் தகவல் பற்றியும் உடுமலை அவ்வப்போவது நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் பற்றியும் இதுவரை www.udumalaiinfo.com எனும் இணைய தளம் மூலமாக வெளியிடப்பட்டுவந்தது. அச்செய்திகளை உடுமலை களஞ்சியம் எனும் விளம்பர மாத இதழாக வெளியிடப்படுகிறது.