Fathima Naleera

My blogs

About me

Location Sri Lanka
Introduction அன்புடன் உங்களை நோக்கி… இலக்கியத்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் எனக்குப் பரிச்சயம் இருந்தாலும் புதுக்கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனம் போன்றவற்றையே பெரும்பாலும் எழுதி வருகிறேன். சில வருடங்களாக இந்தத் துறைகளில்; ஈடுபடுவதில் எனது பேனாவுக்கு சிறிது ஓய்வு தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓய்வு காலம் இப்போது முடிந்து விட்டது. எனது எண்ணங்களை, கருத்துகளை ஒவ்வொரு வடிவிலும்; கொண்டு வரும் எனது பணி இப்போது மீண்டும் உற்சாகம் பெற்றுவிட்டது. அதன் பிரதிபலனே இங்கு காணும் எனது இந்த இணையத் தளமுமாகும். பத்திரிகைகளில் வெளியான படைப்புகளை உலகெலாம் வாழும் தமிழ் பேசும் மக்கள் படிக்க வேண்டும். அது குறித்துப் பேச வேண்டும். கருத்துகளை என்னுடன் பகிர வேண்டும் என்பதற்ககாவே இந்த இணையத்தளம். உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.. அன்புடன் பாத்திமா நளீரா fathimanaleera5@gmail.com