அண்ணாமலை..!!

My blogs

About me

Location காரைக்குடி, தமிழ்நாடு..!, India
Introduction அடியேன் ! அன்புடன் : puthuvithai@gmail.com
Interests புத்தகங்கள் படிப்பது, மட்டைப்பந்து விளையாடுவது..! (சரி விடுங்கள்..கிரிக்கெட்..!!!), கவிதைகள் ரசிப்பது..!!
Favorite Movies ஹரிதாஸும், சம்பூர்ண ராமாயணமும்.... என்று சொன்னால் நம்பவா போறீங்க..! பசங்க, நாடோடிகள், களவானி....மற்றும் பல..
Favorite Music அடிக்க வராதீங்க..! முதலில், எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இளையராஜா.
Favorite Books கண்ணதாசனின் எழுத்துகள், பொன்னியின் செல்வன், சுஜாதா, பாலகுமாரன், சுபா, ராஜேஷ்குமார் நாவல்கள், மதனின் வந்தார்கள் வென்றார்கள், பிரஞ்சுக் கைதியொருவரின் உண்மைக்கதையான பாப்பில்யான்(பட்டாம்பூச்சி..) (ஒருவேளை மொத்தம் படித்ததே இவ்வளவுதான் இருக்குமோ..??)