உமா கிருஷ்ணமூர்த்தி

My blogs

Blogs I follow

About me

Gender Female
Occupation -
Location தென் மதுரைச் சீமை..., தமிழ்நாடு, India
Introduction நிச்சயம் புரட்சிப்பெண் அல்ல...மனித கூட்டங்களின் நடுவே எனக்கென்று ஒரு அடையாளத்தை மட்டுமே விரும்புகின்றேன்
Interests மண் சட்டியில் சோறு ஆக்கி விளையாடுவது பிடிக்கும்.பல்லாங்குழி வீட்டில் வைத்து இருக்கிறேன்.மழை நின்ற பிறகு மரத்தில் உள்ள நீரை உதிர்த்து விளையாடுவது பிடிக்கும்.ஆற்று மணலில் வீடு கட்டி விளையாடுவது பிடிக்கும்..
Favorite Music நல்ல இசைக்கு மயங்காத மனமும் உண்டோ..?
Favorite Books ரமணி சந்திரன், சாண்டில்யன், கல்கி..இவர்களின் புத்தகங்கள்..