இ.இசாக்

My blogs

About me

Gender Male
Location சென்னை, தமிழ் நாடு
Introduction ''இலக்கியமென்பது என் மக்களுக்கானதே. எங்கள் வாழ்வை இலக்கியமாக்குவதும்.. இலக்கியத்திற்குள் எம் மக்களை அழைத்து செல்வதுமே என் இலட்சியம்.''
Interests படித்தல், எழுதுதல் எம் மக்களைப் பற்றி.
Favorite Movies திரைப்படமென்பது எம் மக்களின் வாழ்வை இழிவு செய்வதாகவே உள்ளது. மாற்றமாக வெளிவருவற்றை ரசிப்பேன்.
Favorite Music உலகின் ஆதியிசை தமிழிசை. முதலில் நான் கேட்ட இசை தாலாட்டு.. எப்போதும் ரசிப்பேன் இவற்றை.
Favorite Books எங்கள் வாழ்வைப் பேசுபவைகளும், என்னை எழுதத் தூண்டுபவைகலளும்