மதுரைக்காரன்

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Business Services
Location Madurai, Tamilnadu , India
Introduction Nature, Piece and passionate lover and a strong believer of Karma. Love photography and travel.பிறந்து, வளர்ந்தது எல்லாம் மதுரையில். கல்லூரி படிப்பிற்க்கு பிறகு மதுரை மாவட்ட மன்னார் அன் கோ - வில் சில மாதங்கள் பணி. பின்னர் இரண்டு வருடங்கள் மதுரை அண்ணா நகர் ஏரியாவில் வருத்தமில்லா வாலிபர் சங்கத்தில் வேலை. அப்புறம் உழைத்தால் தான் சோறு என்ற உண்மை தெரிந்தவுடன் வேறு வலியில்லாமல் வேலை செய்ய சென்னை வருகை. பல வருடங்களாக அவுட்சோர்ஸிங் துறையில் மீண்டும் ஆங்கிலேயர்களின் அடிமையாய் சுதந்திர இந்தியாவில் பணி.
Interests மனதுக்கு பிடித்த காரியம் எதுவானாலும் அதை செய்வதில் விருப்பம்.
Favorite Movies உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, பூவே பூச்சூடவா, அன்பே சிவம், ஹே ராம், காதல், நள தமயந்தி, பாரதி கண்ணம்மா, குருதிப்புனல், அழகி, ஆட்டோகிராப், உன்னாலே உன்னாலே, ஜில்லுனு ஒரு காதல், கண்டேன் காதலை, அங்காடித் தெரு, அலைபாயுதே, விண்ணைத் தாண்டி வருவாயா.
Favorite Music யுவன்சங்கர் ராஜா, இளையராஜா, ஏ ஆர் ரகுமான்.
Favorite Books வாசித்தல் அனுபவம் என் விட்டில் இருந்தே எனக்கு கிடைத்தது. என் விட்டில் வைத்திருந்த என்னற்ற, கணக்கற்ற புத்தகங்களே எனக்கான தீனி. வெளியில் இருந்த மற்ற நூலகங்களுக்கு சற்றும் குறைவில்லாத எனது வீட்டு சிறிய நூலகத்தில் இருந்த தமிழிலும் ஆங்கிலத்திலுமான நூற்றுக்கணக்கான புத்தகங்களை...இந்தச் சிறிய வட்டத்திற்க்குள் அடக்க மனம் இல்லாதவன். இலக்கியம், அறிவியல், மனோத்தத்துவம், வரலாற்று சம்பந்தமான நூல்கள், கதைகள் படிப்பதில் மிகவும் விருப்பம். கதைகளிலே கல்கியின் 'பார்த்திபன் கனவு', 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்', சாண்டில்யனின் 'கடல் புறா', 'ராமாயணம்', கலைங்கரின் 'தென்பாண்டி சிங்கம்', 'மணிபல்லவம்' வரலாற்று கதை நூல், மற்றும் என்னற்ற எழுத்தாளர்களின் பெயர் மறந்து போன நூல்கள்.