wooddenhead

About me

Gender Male
Occupation சும்மா இருத்தலே சுகம்ன்னு ஜென் தத்துவம் சொல்லுது.
Introduction நான் யா...ரூ... என்க்கேதும் தெரியல்லயே... என்னெ கேட்டா... நான் சொல்ல வழியில்லயே...
Interests வேகாத வேலை எதுவா இருந்தாலும்
Favorite Movies புடிச்ச சினிமாக்களா... அதெல்லாம் சீக்ரெட்..
Favorite Music வேற யாறு.. இளையராசா தான்..
Favorite Books எங்கெ சார் அதுக்கெல்லம் நேரம் இருக்கு.. சும்மா இருக்குறதுக்கே நெரம் பத்தலெ... அதுவும் இல்லாமெ யாரும் ஓசி தரமாட்டேங்கறாங்க. அப்படி கிடச்சதுல படிச்சது Tin Tin comics Osterix and Obelix The Davincy code Angels and Demons The brief History of Time இதெல்லாம் புரிஞ்சு படிச்சேன்னு நீங்க கண்டிப்பா நம்பனும்.. ஆமா.. அப்புரம் நம்ம பொன்னியின் செல்வன்