TNTJ Pollachi

My blogs

About me

Introduction அல்லாஹ்வின் திருப்பெயரால்... அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொள்ளாச்சி கிளைக்கு ற்கு என்று வலைத்தளம் இல்லாத குறையை தீர்க்கும் வண்ணம் இது தொடங்கப்பட்டுள்ளது. நோக்கங்கள் 1. குர்ஆன்,ஹதிஸ் இவ்விரண்டின் அடிப்படையில் மட்டுமே இதனுடைய ஆக்கங்கள் இருக்கும். 2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொள்ளாச்சி கிளை யின் செயல்பாட்டினை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு கொண்டுசெல்லும் பொருட்டும் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.