யோகியின் தேடல்கள்

My blogs

About me

Gender Female
Industry Publishing
Occupation Media
Location Kuala lumpur, Wilayah Persekutuan, Malaysia
Introduction *யோகியைக் கவிதை எனலாமா அல்லது கவிஞர் என்று சொல்லலாமா? இதற்கான பதிலை, என் எழுத்தை வாசிக்கும் வாசகர்தான் சொல்ல வேண்டும். கவிதையிலிருந்துதான் என் தீவிர எழுத்தானது தொடங்கப்பட்டது. இருந்த போதும் தொடர்ந்து என்னால் கவிதைகளைப் படைக்க முடிவதில்லை. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், கவிதை எழுதும் மனநிலையோடு இல்லாதிருப்பதுதான் என் முதற் பிரச்சினையாகும். நம்மைச் சுற்றி நடக்கும் பல அசம்பாவிதங்களால் ஏற்படும் அழுத்தத்தைக் கவிதை எழுதிக் கடப்பதைவிடக் கட்டுரைகளாக எழுதிப் பதிவு செய்து வைப்பதுதான் சரியாக இருக்குமென நான் நம்புவதாலும் இருக்கலாம். ஊடகவியலாளராக இருந்த நான் மெல்ல களப்பணிகளிலும் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். 2019-ஆம் ஆண்டு முதல் மலேசிய சோசலிசக் கட்சியில் முழு ஈடுபாட்டோடு பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். (மேலும் தெரிய வேணுமா ) https://yogiperiyasamy.blogspot.com/2014/10/blog-post_23.html
Interests பாடல், இசை, ஓவியம், இயற்கை, சினிமா, தனிமை, காடு, சுற்றுலா, வாசிப்பு, புகைப்படம் எடுத்தல், தேடல். இயற்கையோடு உறவாடுவதும் வரலாற்றை தேடுவதும் என் வாழ்க்கையில் முக்கிய அம்சமாக இருக்கிறது.