rahini

My blogs

About me

Gender Female
Industry Architecture
Location germany, Sri Lanka
Interests நல்ல இசை ரசிப்பது. கவிதை எழுதுவது கவிதையை ரசிப்பது . சிறுகதை எழுதுவது என்னை கவர்ந்த பாடல் --மலைஓரம் வீசும்காற்று.. பொருள் தேடும் பூமியில் அருள் தேடும் நெஞ்சமே... ஓ..நெஞ்சே..நீதான் பாடும் கீதங்கள். கோடைகாலக்காற்ரே.. குளிர்தென்றல் பாடும் பாட்டே.. அன்பே..வா..அருகிலே... எனது உலகம் இசை என்னை கவர்ந்த கவிதை. பாடுவது ஆயிரம் பாடலாக இருந்தாலும்... அங்கேதேடுவது உன்னை மட்டும் தான். ஓடுவது ஆயிரம் பாதையில் என்றாலும்... அங்கே ஒதுங்குவது உன் நிழலில் மட்டும் தான். ஒவ்வொரு கவிதைகளும் என் உணர்வுகள் கண்ணீர் உயிர். கொண்டு செதுக்கி எடுத்த வரிகள் அன்புடன் ராகினி
Favorite Movies பிடித்த படம்--- இதயக்கனி
Favorite Music மலையோரம் வீசும் காற்று மனதோடு பாடும் பாட்டு...