Arul Kumar P அருள் குமார் P

My blogs

About me

Gender Male
Industry Banking
Location கோபிசெட்டிபாளயம், தமிழ் நாடு , India
Links Wishlist
Introduction நம்மள பத்தி சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லங்க. நான் ஈரோடேக்கு பக்கத்துல்ல இருக்கிற கோபிசெட்டிபாளையத்த சேர்ந்தவன். கொங்கு மண்டலத செர்ந்தவங்கோ. நம்ம வூட்டுல நான் தான் மூத்த புள்ளங்க. இந்திய விமான படைல பணி ஆற்றிவிட்டு நான் இப்போ பேங்க்ல ஆணி புடிங்கிட்டு இருக்கேன். நெறைய ஹாலிவுட் படம் பார்ப்பேனுங்க. அப்புறம் முத்து,லயன் காமிக்ஸ் ,ஆ .வி ,குமுதம் ,கல்கண்டு, கலைகதிர், முத்தாரம் ,பாக்கியா,கணையாழி,காலச்சுவடு,உயர்மை,தீரா நதி, ....இப்படி வகை தொகை இல்லாமல் எல்லாத்தையும் படிப்பெனுங்க. சுஜாதா , எஸ் .ராமகிருஸ்ணன் ,இந்திர பார்த்த சாரதி இப்படி வகை தொகை இல்லாமல் எல்லோரயும் படிப்பெனுங்க....!
Favorite Books சுஜாதாவின் அனைத்து படைப்புகளும்