R.Kathir

My blogs

About me

Industry Communications or Media
Occupation கிராபிக் டிசைனர்
Location Colombo, Sri Lanka
Introduction நான் கதிர். கதிரென்றால் சூரியனிலிருந்து வீசுகின்ற கதிரல்ல. இலங்கையை தாய் நாடாக கொண்டவன். எனது நெருங்கிய நண்பன் எனது தனிமை, என்றும் தனிமையையே விரும்பும் மனம் ஏன் என்று எனக்கே தெரியாது. இனிமையாக தெளிவாக மனதுக்கினிய வார்த்தைகளில் பேசுபவர்களை மிகவும் பிடிக்கும் கூச்சலிடுபர்களிடன் எனக்கு எவ்வித சவகாசமும் கிடையாது. என்றும் இறைவனை நினைக்கும் மனம். இனிமையான நண்பர்களின் உறவை சாகும் வரைக் கட்டிக் காப்பேன். ஆனால் எனக்கு பிடிக்காதவர்களுடன் எவ்விதத்திலும் பங்குகொள்ளமாட்டேன் இது நல்ல குணமா கெட்ட குணமா எனக்கு புரியவில்லை. என்னைக்குறித்து உங்கள் மனதில் எழும் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்.
Interests கணினி தகவல்கள், டிசைனிங், மெல்லிசைப் பாடல்கள், இறைப் பாடல்கள், கிரிக்கட் விளையாட்டு
Favorite Movies திரைப்படமே பிடிக்காதே.....
Favorite Music ஹரிஹரனின் மெலோடிப் பாடல்கள், எஸ.பியும் கூட பிடிக்கும்
Favorite Books பைபிள், திருக்குறள், பெரதாக வாசிக்கிறதுல நாட்டமில்லங்க.........