tsnagarajan

About me

Gender Male
Industry Advertising
Occupation Marketing/Advertising Research Consultant
Location Morris Plains, United States
Introduction jack of many interests,but master of none. நுனிப்புல் மேய்பவன். குப்பை என்பது என்னுடைய 60 ஆண்டு "கலக்‌ஷஷன்". என் அம்மா வைத்த பெயர்-குப்பை இதில் கிசுகிசு, புராணக்கதைகள், கட்டுரைகள், நகைச்சுவை,வேதாந்தம்,ஆன்மீகம்,இத்யாதி இருக்கும். இதுவரை நான் படித்த, கேட்ட விஷயங்களை உடனுக்குடன் என்னுடைய சில நண்பர்களிடம் சொல்லி “போர்” அடித்து இருக்கிறேன். இப்பொது பெரிய அளவில் அந்த “போர்” சேவையைத் தொடர உத்தேசம். இந்த “குப்பை” யில் இருக்கிற விஷயம் எதற்கும் நான் சொந்தக்காரன் இல்லை. இதைக் கிளறும்போது என்ன கிடைக்கும் என்பது அவரவருடைய மன நிலையைப் பொறுத்து இருக்கும். மாணிக்கமாக இருந்தால் சிந்தியுங்கள். நிஜமாகக் குப்பையாக இருந்தால் குப்பையில் போடுங்கள். நல்லது என்று நினைத்தால் மற்றவர்களிடம் சொல்லுங்கள். குப்பை என்று நினைத்தால் என்னிடம் சொல்லுங்கள்.
Interests Reading, Music, Swimming, Yoga, Mathematics, hShadow Puppetry, Magic, Card Games, Story-Telling, and many more
Favorite Movies Danny Kaye, Laurel and Hardy, Jachie Shawn, James Bond, and any action movie.
Favorite Music T.N.Seshagopalan, Neduneri Krishnamoorthy, Lalgudi, K.S.gopalakrishnan (flute), ranjani_gayatri, malladibros
Favorite Books P.G.Wodehouse, Dumas, Daniel Silva, John Gresham, Archer, Forsyth