koodai
My blogs
Blogs I follow
| Gender | Male |
|---|---|
| Industry | Business Services |
| Occupation | மாவுமில் |
| Location | Chennai, Tamilnadu, India |
| Introduction | படித்தது ப்ளஸ் டூ.ஆங்கிலத்தில் ஜீரோ.பொது அறிவில் சுமார்.எனக்கு கிடைத்ததை கூடையில் போட்டுவிடுகிறேன். வேண்டுபவர்கள் எடுத்துகொள்ளலாம். |
| Interests | நாணயங்கள் சேகரித்தல், கலைநயம் மிக்க பொருட்கள் சேகரித்தல்(வீட்டில் இருப்பவர்கள் ஏன் தேவையற்றதை எல்லாம் வாங்கி இடத்தை அடைக்கிறீர்கள் என்று கேட்டு டென்ஷன்ஆக்குமளவுக்கு) , புத்தகங்கள் படித்தல் , |
| Favorite movies | சுமைதாங்கி,உன்னால் முடியும் தம்பி,தங்கப் பதக்கம்,பாசமலர் |
| Favorite music | கண்ணதாசன் ,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற கவிஞர்களின் நரம்புகளை துடிக்கவைக்கும் பாடல்கள். |
| Favorite books | எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் ,வேதாத்திரி மகரிஷியின் மாகோலமாய் விளைந்த மதிவிருந்து ,மற்றும் அவரின் அறிவியல் பூர்வமான சிந்தனைகள்.செல்வேந்திரனின் சிந்தனைகள் |
