சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country

My blogs

Blogs I follow

About me

Gender MALE
Industry Education
Location Dr. B. JAMBULINGAM, India
Introduction பா.ஜம்புலிங்கம் (அலைபேசி 9487355314), 2.4.1959, கும்பகோணம். உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். விருதுகள்- சித்தாந்த ரத்னம் (திருவாவடுதுறை ஆதீனம், 1997), அருள்நெறி ஆசான் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், 1998), பாரதி பணிச்செல்வர் (அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2001), முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் (கணினி தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை, 2015) எழுதியுள்ள நூல்கள் (7)- சிறுகதைத்தொகுப்பு : வாழ்வில் வெற்றி (2001),மொழிபெயர்ப்பு : மரியாதைராமன் கதைகள் (2002), பீர்பால் கதைகள் (2002), தெனாலிராமன் கதைகள் (2005), கிரேக்க நாடோடிக்கதைகள் (2007), அறிவியல் :படியாக்கம் (cloning)(2004), தஞ்சையில் சமணம் (மணி.மாறன், தில்லை கோவிந்தராஜன் உடன் இணைந்து, 2018), ஆய்வுத்தலைப்பு -ஆய்வியல் நிறைஞர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,1995). முனைவர் : சோழ நாட்டில் பௌத்தம் (தமிழ்ப் பல்கலைக்கழகம், 1999). மலர்க்குழு உறுப்பினர்- தமிழகப் பல்கலைக்கழகப் பணியாளர் சங்க மலர் (1994), பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல் (1997), மகாமகம் மலர் (2004). வானொலி உரை- 15.6.1998, 16.5.2003 (புத்த பூர்ணிமா). 1993 முதல் தனியாகவும் பிற அறிஞர்களோடும் இணைந்து 16 புத்தர், 13 சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு.
Favorite Movies அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, Ten Commandments
Favorite Books பொன்னியின் செல்வன் (கல்கி), Glimpses of World History (Jawaharlal Nehru)