தி.பரமேசுவரி

My blogs

About me

Gender Female
Location காஞ்சிபுரம், தமிழ்நாடு, India
Introduction சென்னையில் 1970இல் பிறந்தவர். பூங்குழலி, திலீபா ஆகிய பெயர்களிலும் கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். அரசு மேனிலைப்பள்ளியில் மேனிலைத் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவ்வாய்வேடு “ம.பொ.சி பார்வையில் பாரதி” என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. இவரது கவிதைகள் உயிர்மை, அவள் விகடன், ஆனந்த விகடன், பூங்குயில், புதிய பார்வை, யாதும் ஊரே, இளந்தமிழன், அணி, நொச்சி ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இதுவரை வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்புகள் 'எனக்கான வெளிச்சம்' (2005); 'ஓசை புதையும் வெளி' (2010). மின்னஞ்சல்: thi.parameswari@gmail.com
Favorite Books பாரதி கவிதைகள், ஆழி சூழ் உலகு - நாவல், காடு - நாவல், வரலாற்று நூல்கள்