இசைச்செல்வன்

My blogs

About me

Gender Male
Industry Student
Occupation student, Professional blogger, Mentor for Bloggers
Location Tirunelveli, Tamilnadu, India
Introduction Bsc Computer Science படிச்சிகிட்டு சும்மா இன்டர்நெட், விளையாட்டு,நண்பர்கள் அரட்டை , கொஞ்சம் கொறட்டை , கொஞ்சம் Marketing and Advertising புத்தகங்கள். அவ்வளவுதான் .........
Interests சாப்பாடு ( அதுவும் கோழி கரினா மவனே வெட்டு வெட்டுனு வெட்டிருவேன்), நண்பகல் தூக்கம், கண்ணை தொறக்க முடியாத அளவுக்கு மழை பெய்யும்போது மெதுவா cycle ஓட்ட ரொம்ப பிடிக்கும், கரும்பு சாரு பிடிக்கும்
Favorite Movies பாத்தா வயிறு வலிக்க சிரிக்கணும். அப்படிப்பட்ட தமிழ், ஹிந்தி, ஆங்கிலப் படங்கள் பிடிக்கும்.
Favorite Music காது கிளியிர அளவுக்கு அரைவிழும் ஆங்கில பாட்டுகள் மற்றும் தமிழ் பாட்டுக்கள்.
Favorite Books " Oxford Beginners dictionary " சிரிக்காதிங்க, இதுதான் நான் படிச்சா அத்தனை புத்தகத்துக்கும் அர்த்தம் கொடுத்தது.

என்ன என்னை புடிச்சிருக்கா ?