K.KarthikaMuthukumaran

My blogs

Blogs I follow

About me

Gender Female
Industry Business Services
Location TamilNadu, India
Introduction காலத்தின் வெளியில் நிறைய கால் தடங்கள்… என்னுடைய சுவடு எது? ஆயிரம் துளிகள் வீழ்ந்தாலும் மண்ணைத் துளைத்து உறங்கும் விருட்சத்தின் விதையை உயிர்ப்பிக்கும் துளியே மகத்தானது! கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருப்பினும் துருவ நட்சத்திரமோன்றே வழி காட்டுதலுக்குரியது! எத்தனையோ பாறைகள் இருப்பினும் உளியைத் தாங்கும் பாறையே வணக்கத்திற்குரியது! நூறாயிரம் நொடிகளைக் கடந்து வந்தாலும் தன்னுள் ஒளியைத் தரிசிக்கும் தருணமும், பிறருக்காய் ஒளி ஏற்றுதலும்தான் ஜீவன் ஒன்றின் உயிர்ப்பாக கொள்ளப்படுகிறது என்றால்… வாழ்க்கை வாழ்தலில் உள்ளது எனில்… இது எனக்கு சொல்லப்பட்ட ரகசியம்… நான் உணர்ந்த ஞானம்… என்னுடைய பரிசு… பகிர்ந்து கொள்ளுதலில் இருக்கிறது ஒன்றின் பயன்பாடு... அதன் விவாதத்தில் உள்ளது தேடலுக்கான சுவாரசியம்... இங்கு சமர்பிக்கப்படுபவை சரித்திரமாய் செதுக்குவதற்கு உரியது அல்லவென்றாலும் நீண்ட பயணத்தின் அயர்வைப் போக்க எங்கோ இசைக்கப்படும் சந்கீதமாகவாவது கேட்பதற்கு உரியது. இது என்னை பண்படுத்திய மனவியல் சிந்தனை… என் ஜன்னலில் அரங்கேறிய "தினசரி காட்சிகள்...."
Interests Books, Computer, Painting, cooking, Travelling.
Favorite Movies Fun & Love
Favorite Music All
Favorite Books All