பாவாடை வீரன்...

About me

Introduction பெயரில் என்ன? இருக்கிறது. ஆனால்...இந்த பெயருக்குப்பின்னால் ஒரு சரித்திரம் இருப்பதாக தெரிகிறது.பாவாடை ஏறுதல் என்றால் பட்டினத்தில் நுழைதல் என்று பொருள்.இது பாவாடைராயன் என்ற கடவுள் பெயரிலிருந்து திரிந்து வந்திருக்கலாம் எனவும் கருதலாம்.(மேற்கோள்:எஞ்சி நிலைத்த வழக்காறுகள் )