BALA
My blogs
Blogs I follow
Gender | Male |
---|---|
Industry | Accounting |
Location | tamilnadu, India |
Introduction | இதயத்தை இறுக்கியிருக்கும் உணர்வுகlai புன்னகையோடே.. புலம்பெயர்க்கிறேன்.. கவிதைகளாய்.......................... இவை எதுகை மோனையோடும் இலக்கண தூய்மையோடும் எழுதப்பட்டவை அல்ல.... எனினும் இதய சுத்தியோடு எழுதப்பட்டவையே......... வார்த்தை வாய்க்கால் வழியே உணர்வு வெள்ளம் ஓடிவரும் அதை என் நண்பர்களின் உள்ள வயல்களிலே ஓட விடுகிறேன்.... எண்ண பயிர்களை வருடி விடுகிறேன்.... தூய நட்பொன்றை தேடியே தூரம் பல கடந்து தொடர்ந்து வருகிறது என் உணர்வு வெள்ளம் அதில் கால் நனைத்து மகிழ்வோர் உண்டு..... அணை கட்டி மறுப்போரும் உண்டு...... கால் நனைக்க மகிழாமல் அணை கட்ட வெறுக்காமல் இரண்டும் இணைஎன கருதியே தொடரும் என் பயணம்.. தூய நட்புக்காக........... கானல் நீர் மீனாகலாம்... விண்மீன் பிடிக்கும் வலையாகலாம்.... இரவில் காணும் நிறமாகலாம்.... இன்னும் இன்னும் எதுவாயினும் கவலையில்லை............ தொடரட்டும் உணர்வின் வெள்ளம் வார்த்தை வாய்க்கால் வழியே தூய நட்பெனும் சமுத்திரத்தை தேடி................................ |
Interests | Books, Songs, poems, history, cricket |