கள்ளர் குல வரலாறு
My blogs
Gender | Female |
---|---|
Occupation | மிராசுதார் |
Location | தமிழ் நாடு - கள்ளர் நாடு , India |
Introduction | Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்) |
Interests | கள்ளர் பொருள்: கரியவன், வெட்சி மறவன், மாயன் (ஸ்ரீ கிருஷ்ணன்), மன்னன் (ஸ்ரீ கள்வன் சோழன்/தொண்டைமான்) கள்வர் கோமான் - புல்லி கள்வர் பெருமகன் - பாண்டியன் கள்வர் கள்வன் - முத்திரையன் |
Favorite movies | கள்ளரினத்தின் திரைப்படங்கள்: ராஜராஜ சோழன் (தஞ்சை) மன்னர் வகையறா (பட்டுக்கோட்டை கள்ளர்) மதயானைக்கூட்டம் (உசிலம்பட்டி கள்ளர்) விருமாண்டி (உசிலம்பட்டி கள்ளர்) களவாணி 1 & 2 (தஞ்சாவூர் கள்ளர்) சண்டைக் கோழி 1 & 2 (தேனி கள்ளர்) திமிரு ( மதுரை கள்ளர்) சுந்தர பாண்டியன் (தேனி கள்ளர்) பருத்தி வீரன் ( சிவகங்கை கள்ளர்) முதல் மரியாதை (உசிலம்பட்டி கள்ளர்) கிழக்குச் சீமையிலேயே ( உசிலம்பட்டி கள்ளர்) கருத்தம்மா ( உசிலம்பட்டி கள்ளர்) பசும்பொன் காதல் ( மதுரை கள்ளர்) சுப்ரமணியபுரம் ( உசிலம்பட்டி கள்ளர்) தேவராட்டம் ( மதுரை கள்ளர்) கொடிவீரன் ( மேலூர் கள்ளர்) கிடாரி ( மதுரை கள்ளர்) முரட்டுக்காளை (சிவகங்கை கள்ளர் ) |