accuEaswari

Blogs I follow

About me

Gender Female
Location Chennai, Tamilnadu, India
Introduction "எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கை அல்ல ! இப்படித்தான் வாழவேண்டும் என்பது தான் வாழ்க்கை !! " என்பதிற்கேற்ப வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானது இந்த வலை. ஆம் ! ஏதோ வளர்ந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்று இல்லாமல், எனக்கு தெரிந்த, புரிந்த, உண்ர்ந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக நான் ஏற்படுதிய வழி தான் இந்த் வலை. அக்குபஞ்சர் என்பது ஓர் இறை மருத்துவம், இயற்க்கை மருத்துவம், உண்மை மருத்துவம். இந்த உண்மை அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் என் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் விமர்சனங்களை எனனுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.(Cell :9566205743 & 9445772438 E-mail:easwarisaravana@gmail.com) நான் அக்குபஞ்சர் படிக்க உதவியாக இருந்த, Dr.V.E.கலை செல்வன் , Chairman of Arokkya Health Education, Salem Mr.செல்வ குமார் , Organizer of Perambur branch. ஆகிய இரு இமயங்களுக்கும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன். நன்றி ! நன்றி !! நன்றி !!!
Interests Acupuncture
Favorite Music Illayaraja sons
Favorite Books All books related to spirituality & Accupuncture