ஜீவி

My blogs

Blogs I follow

About me

Gender Male
Location India
Introduction சின்ன வயதிலிருந்தே பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டு இன்று வரைத் தொடர்கிறது. விதம் விதமாகக் கதை சொல்லும் பாணிக்கும், எழுத்து நடைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அத்தனை எழுத்தாளர்களையும் பிடிக்கும். இவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று இன்றும் நினைப்பவன். 'ஜீவி' எனும் புனைப்பெயர் எழுதுவதற்காக என்றாலும், நண்பர்கள் மத்தியில் 'ஜீவி' என்றால் தான் சட்டென்று புரியும்.