சித்தாந்தன்

My blogs

Blogs I follow

About me

Gender Male
Introduction சபாபதி உதயணன் என்னும் இயற்பெயரைக் கொண்ட சித்தாந்தன், யாழ்ப்பாணம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 90 களின் பிற்பகுதியிலிருந்து கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள் எழுதிவருகின்றார். மறுபாதி என்னும் கவிதைக்கான இதழின் ஆசிரியராக இருந்தவர். இவரது நூல்கள் கவிதைகள் ……………………………………………………………………. காலத்தின் புன்னகை (2000) துரத்தும் நிழல்களின் யுகம் (2010) பறவைகளுக்குத் திசைகள் தெரியாது (2022) தணற்காலம் (2024) சிறுகதைகள் ………………………………………………………………….. அம்ருதாவின் புதிர் வட்டங்கள் (2022) • ஆனையிறவு, முள்ளிவாய்க்காலுக்குப் பின், மரணத்தில் துளிர்க்கும் கனவு போன்ற தொகுப்புக்களில் இவரது கவிதைள் இடம்பெற்றுள்ளன. தொகுப்பாசிரியர் ………………………………………………………………… சிதறுண்ட காலக்கடிகாரம் மயான காண்டம் – பிந்திய பதிப்பு எஸ்போஸ் படைப்புக்கள் பதிப்பாசிரியர் புதுமெய்க்கவிதைகள் (தா.ராமலிங்கம் கவிதைகள்) • யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகின்றார்.