ராஜ்சிவா

My blogs

About me

Gender Male
Industry Publishing
Occupation எழுத்தாளர்
Location Germany
Introduction வாசகர்களுக்கு: ராஜ்சிவா. இயற்பெயர்: இராஜரட்ணம் சிவலிங்கம். பிறந்தது: திருகோணமலை/இலங்கை. பருத்தித்துறை ஹார்ட்லிக் கல்லூரியில் படித்தேன். தற்போது ஜேர்மனியில் வாழ்ந்து வருகிறேன். அறிவியலில் மிகவும் நாட்டமிருப்பதால், நானறிந்த அறிவியலை நம் தமிழ்மொழியில் கொண்டுசெல்ல வேண்டுமென்ற விருப்பில், இயற்பியல், வானியற்பியல், குவாண்டம் இயற்பியல் ஆகியவற்றை இலகு தமிழில் கட்டுரைகளாக வடித்து வருகிறேன். இதுவரை நான் எழுதிய நான்கு நூல்கள் உயிர்மைப் பதிப்பகம் மூலமாக வெளிவந்திருக்கின்றன.