விஜய் மகேந்திரன்

My blogs

About me

Gender Male
Occupation பிசியோ தெரபி
Location சென்னை, 9444658131, India
Introduction 1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு Ôஇருள் விலகும் கதைகள்Õ என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வரும் இவர், அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில வசித்து வருகிறார்.நகரத்திற்கு வெளியே இவரது சிறுகதை தொகுப்பு உயிர்மை வெளியிட்டு உள்ளது
Interests புத்தகங்கள் படிப்பது, நல்ல ஹிந்தி தமிழ் பாட்டு கேட்பது
Favorite Movies அலைபாயுதே, சத்யா (ஹிந்தி ), தால், காதல் தேசம், மௌன ராகம், ரெட்டைவால் குருவி, வீடு
Favorite Music பிரைன் அடம்ஸ், லக்கி அலி, நஸ்ரத் பதேஅலிகான்
Favorite Books நாளை மற்றும் ஒருநாளே, வெக்கை, உறுபசி, இடமும் இருப்பும், பெர்னாடோ சொறேண்டினோ சிறுகதைகள்