சமயவேல்

My blogs

About me

Gender Male
Industry Communications or Media
Occupation ENGINEER
Location MADURAI, TAMIL NADU, India
Links Wishlist
Introduction எண்பதுகளில் எழுதத் தொடங்கிய சமயவேல் தனது முதல் கவிதைத் தொகுப்பான "காற்றின் பாடல்" மூலம் முக்கியமான தமிழ் கவிஞராக அறியப்பட்டார்.இவரது இரண்டாவது தொகுப்பான "அகாலம்" பலரது கவனத்தையும் பெற்று தமிழின் முக்கிய கவிதைத் தொகுப்பாக அமைந்தது. உயிர்ம்மை பதிப்பகம் இவரது "அரைக் கணத்தின் புத்தகம்" தொகுப்பை வெளியிட்டது.அண்மையில் இவரது புதிய தொகுப்பான "மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும்" ஆழி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. மலைகள் பதிப்பகம் 2014ல் 'பறவைகள் நிரம்பிய முன்னிரவு' தொகுப்பை வெளியிட்டது. 'நான் டைகர் இல்லை' என்னும் சிறுகதைத் தொகுப்பை உயிர் எழுத்து பதிப்பகம் வெளியிட்டது.'தெற்கிலிருந்து சில கவிதைகள்' என்னும் தொகைநூலின் ஆசிரியரும் இவரே. https://en.wikipedia.org/wiki/User:SAMAYAVEL#SAMAYAVEL
Interests PHILOSOPHY, CLASSICAL MUSIC HINDUSTANI CARNATIC WESTERN, PAINTINGS, OFCOURSE LITERATURE
Favorite Music BHIMSEN JOSHI, BISMILLA KHAN, SHRUTHI SADOLIKAR, SANJAY SUBRAMANIAN, MOZART, VIVALDI...
Favorite Books LOT. PL VISIT MY LIBRARY