ரேவா

My blogs

About me

Gender FEMALE
Location மதுரை, India
Introduction அனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து. தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..
Favorite Books சொன்னதைத் தாண்டி சொல்லாததை நோக்கி பயணப்படவைத்த, என்னைப் புரட்டிப் பார்க்க வைத்த புத்தகங்களாய் என்னளவில், கயல்விழி, சாயாவனம், சஹீர், பட்டு, ஒரு அம்மைமுகத்து நாடோடி ஆத்மாவின் நினைவுக்குறிப்புகள், கோபல்ல கிராமம், மிர்தாதின் புத்தகம் என இன்றைய வாசிப்பனுபத்திலிருந்து எனக்கு சிறந்த புத்தகங்களாய் இவற்றை சொல்ல முடியும்..