ஜேனா
My blogs
Gender | Male |
---|---|
Introduction | சொல்லிக்கொள்ள எதுவுமில்லை என்பதைத்தவிர என்னிடம் எதுவுமில்லை... இலக்கியங்களில் பரிச்சயமில்லை... ஆனாலும் படிப்பதுண்டு. படைத்திடும் திறமையில்லை. ஆனாலும் கிறுக்குவதுண்டு. கவிதை வடிவில், கதை வடிவில் பலரைப்போல் என்னாலும் சில எழுத முடியுமென்பதைத்தவிர எழுத்தியலில் என்னிடம் வேறு தகுதியில்லை. இது அவையடக்கமல்ல... இதில் அனைத்தும் அடக்கம். நன்றி. |