கடுகு
My blogs
| Gender | Male |
|---|---|
| Occupation | எழுத்தாளன் என்பதை விட எழுத்து ஆர்வலன் என்று சொல்வது சரியாக இருக்கும் |
| Location | சென்னை, Tamilnadu, India |
| Introduction | நான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன். எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் உண்டு. புத்தகங்களின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். (இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் "கமலா- தொச்சு" கதைகளையும், மற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன்! இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்! மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும். |
| Interests | ஆர்வங்கள் ஆயிரம். நகைச்சுவை,நகைச்சுவை,நகைச்சுவை,! நகைச்சுவை கதை, கட்டுரைகள் எழுதுதல்,நகைச்சுவைப் புத்தகங்கள், நெஞ்சைத் தொடும் ஆங்கிலக் கவிதைகள், துணுக்குகள்,கணினி, தமிழ் எழுத்துருக்கள் உருவாக்குதல்,விளம்பரங்கள், நாலாயிரம், தமிழ் இலக்கியங்கள் Mechanical, Wire and Ingenious Puzzles, 3D, sterograms, Anaglyphs ( இவையும் 3-டி வகைப் படங்கள்தான். சிவப்பு- நீலக் கண்ணாடி போட்டுப் பார்க்க வேண்டும்), Pagemaker,Photoshop,Quotations Word Play, calligraphy, |
| Favorite music | எம்.எஸ்., பித்துக்குளி முருகதாஸ் |
| Favorite books | மிகப் பெரிய லிஸ்ட்டே உள்ளது அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்து விடுகிறேன். கவலைப்படாதீர்கள். (ஒரு வேளை கவலைப்படுங்கள் என்று சொல்லவேண்டுமோ!) |
