A.K.Kohilan

My blogs

About me

Gender Male
Industry Education
Occupation பணிப்பாளர், திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனம்.
Location யாழ்ப்பாணம், யாழ்மாவட்டம், Sri Lanka
Introduction போதனாசிரியர், ஆசிரியர், வருகைதரு விரிவுரையாளர், உதவி விரிவுரையாளர், விரிவுரையாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் போன்ற கல்விசார் பணிகளிலே தொடர்ந்து இருப்பதன் மூலம், மாணவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பை இறைவன் தந்தான். அது மாத்திரமன்றிப் பணிப்பாளராகவும் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் இருக்க அனுமதித்துள்ளான்..! அவன் தந்த கடமைகளை இயன்றவரை சரியாகச் செய்வதையே நோக்காகக் கொண்டுள்ளேன். தவிர சிறு நன்மையாவது தெரியாதவர்களுக்கு செய்யப்பாரக்கின்றேன். மற்றும் இயன்றவரை நல்ல கணவன், அன்பான தந்தை, விட்டுக்கொடுத்து வாழக்கூடிய ஒரு சமூகத்தான் என வாழ ஆசை. அவ்வளவு தான்.
Interests படம் வரைதல், பாடல் எழுதல், கவிதை எழுதல், புத்தகம் எழுதல், படம் எடுத்தல், படம் தொகுத்தல், வீடியோ படம் எடுத்தல், தொகுத்தல், வீட்டுத்தோட்டம் செய்தல், பட்டிமன்றம் செய்தல், பாடுதல், ஆடுதல், கட்டுரை எழுதல், விமர்சனம் செய்தல், படம் பார்த்தல், புதிய தொழில்நுட்பங்களை சுயமாக அறிந்து சொல்லிக்கொடுத்தல், இணையத்தோடு இணைந்திருத்தல், விக்கிபீடியாவை அதிகம் பயன்படுத்தல், தமிழ்சினிமா தொடர்பான விடயங்களை அறிந்துவைத்திருத்தல், நீச்சலடித்தல், யோகாசனம் செய்தல், சைக்கிளிங் செய்தல், ஊர் சுற்றல், பாடல் கேட்டல், சிலம்பம சுற்றல் இப்படிப்பல....
Favorite Movies பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 லியோ இறுகப்பற்று அயலான்
Favorite Music அனுருத், சந்தோஸ் நாராயன், நல்ல இசை வழங்கும் எவரும்...
Favorite Books சிறுவயதில் சாண்டிலியன், அகிலன், மு.வரதராயஜன், காண்டேகர், போன்றோர் எழுதிய புத்தகங்கள் பிடிக்கும். இப்போது யார் எழுதினாலும் நன்றாக இருந்தால் பிடிக்கும்.

இந்தப் பயணத்தின் முடிவு எப்போது..?