தமிழ்விடுதி சத்யபிரபு

My blogs

About me

Gender Male
Industry Internet
Occupation மாணவன்
Location டவுன், வட்டாரம், India
Links Wishlist
Introduction என்னைப்பத்தி சொல்லனும்னா...................................? என்ன புள்ளியா வச்சிருக்கேன்னு பாக்கிறிங்களா ஏதாவது பெருசா சொல்லலாம்னு நெனைக்கிறேன் ஒன்னும் வரமாட்டேங்கிது (இருந்தாதானே) சுருக்கமாவே சொல்றேன் "ராமனுக்கு நெருங்கிய சொந்தம் ராவணனுக்கு தூரத்து சொந்தம்" அம்புட்டுதான்.
Interests நிறைய எழுத வேன்டும். புத்தகம் படிக்க, இனையம் பயன்படுத்த, கிரிக்கெட் பார்க்க ஆர்வம் அதிகம்
Favorite Movies "அஜித்", ரஜினி, கமல், சூர்யா படங்கள். எஸ்.பி.ஜனனாதன், பாக்யராஜ், பாலசந்தர், மனிரத்னம் டைரக்ட் செய்த படங்கள்.
Favorite Music இளையராஜாவின் இசையில் அமைந்த அனைத்து பாடல்கள், அஜித் ரஜினி காதல் பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள்
Favorite Books ஜெயகாந்தன் புத்தகம் கலைஞரின் நகைச்சுவை புத்தகம் வைரமுத்துவின் தண்ணீர்தேசம், புதுமைபித்தன் சிறுகதைகள்