தெருப்பாடகன்

My blogs

Blogs I follow

About me

Gender Male
Occupation Electricity meter Reader
Location Mannar, Sri Lanka
Introduction காதலையும் கவிதையையும் சரிசமமாக நேசிப்பதாலோ என்னவோ எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன்... இலக்கியத்தின் மீதான என் புரிதல்கள் அளவில் குறைந்தவை, பாடப்புத்தகத்தில் அவற்றைப் படித்ததோடு சரி. என்னுடையது சிறிய உலகம், அமைதியும் தனிமையும் நிறைந்த சுலப உலகம். அமைதியாக இருப்பதாக எண்ணி, பேச வேண்டிய பல இடங்களில் ஊமையாகிப் போய்விட்டேனோ என்னவோ!... Well, end of the day it's all counts(:-D)
Interests Blogging, Computer Hardware, இணைய உலா, கிரிக்கட்....
Favorite Movies Titanic Autograph 7G Rainbow colony இன்ன பிற உயிரைப் பிழியும் காதல் கதைகள் கொண்ட திரைப் படங்கள்
Favorite Music Melodies. Specially sung by Hariharan.
Favorite Books எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்களின் புத்தகங்கள், வைர முத்துவின் "இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல!", மதனின் "மனிதனுக்குள் மிருகம்"

Who am I @#%!??