தமிழ்செல்வன் பெரியசாமி

My blogs

Blogs I follow

About me

Introduction எனது அன்பு தோழமையே , கால நதி என்னை பலவேறு வடிவமாக்கி தன்னுடன் இழுத்து சென்று கொண்டிருக்கிறது . நான் எந்த வடிவம் என்பதை அறியாமலேயே நானும் நகர்ந்துகொண்டிருக்கிறேன் . இந்த வலைபதிவு எதற்காக என்ற கேள்விக்கு என்னால் பதில் சொல்ல இயலாது . ரயில் பார்த்து கையசைக்கும் சிறுமியிடம் எதற்காக என்ற கேள்விக்கு பதில் இருக்காது . இப்போது நான் கையசைத்து கொண்டிருக்கிறேன்