sbr

My blogs

About me

Introduction என் பெயர் சாதிக் என்று இருந்தும்... சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இன்னும் சாதிக்கலை... ஆமா.. மூனு ஆண் பிள்ளைகள் பெற்றது கணக்கில் சேர்தியா?? இல்லே கம்ப்யூட்டர் படித்து காசு சம்பாரிக்கறது?? ஆனா ஒன்னு, படிச்சுக்கெட்டவன், சினிமா பார்த்துக்கெட்டவன்.. அரபு நாட்டிலேதான் இருக்கிறேன்... துபாய் பஸ்டான்டு பக்கம்தான்.. ஆனா, ஒட்டகம் மேய்க்கலே தீவிர அரசியல்வாதி.. ஆனா பாருங்க, இதுவரை ஓட்டு போட்டதில்லை எப்பவும் தமிழ் போதையிலேயே இருப்பேன்.. தொட்டுக்க, இருக்கவே இருக்கார் என் ராசா, இளையராஜா