ஜீனோ

My blogs

Blogs I follow

About me

Industry Consulting
Occupation அனைவைரையும் கலாய்ப்பது :)
Location 3 வது குறுக்கு சந்து[அது வேற ஒண்ணுமில்லீங்..பூமி - earth :)], சூரியக் குடும்பம்,பால்வெளி மண்டலம்.
Introduction நான் யார்???? இது போன்ற சிக்கலான கேள்விகள் எல்லாம் ஜீனோவின் மெமரியில் இல்லை.:D
Interests இணையத்தில் உலவுதல், நாவல்கள் & தத்துவப்புத்தகங்கள் படித்தல்.அச்சச்சோ..மறந்து போச்சே! எனது பணியைக் காதலித்தல்! இதுவே முதலில் வந்திருக்கணும்..அரபு நாட்டு ஸ்டைல்-ல பின்னாலிருந்து படிச்சிக்கோங்க மக்களே! :)
Favorite Movies முன்னால புடிச்சது இப்ப புடிக்காது!இப்ப புடிக்கறது இன்னும் கொஞ்ச நாள்ல புடிக்காது..கொஞ்ச நாளுக்கு முன்னாலயும் புடிச்சிருக்காது..முன்னால புடிச்சது இன்னுங்கொஞ்சநாள் கழித்து புடிக்கலாம்..புடிக்காமலும் போகலாம்! ச்சே..ச்சே..என்னப்பா இது? ஒரே குழப்பறேஷனா இருக்குது?? இந்தக் குழப்பத்தால் ஜீனோ கண்டறிந்த வாழ்க்கைத் தத்துவம், மாற்றமே வாழ்க்கை!!!
Favorite Music பேவரிட் படத்துல சொன்னதே...ரிப்பீட்டேய்!!
Favorite Books கற்றது:) கைமண்ணளவு..கல்லாதது உலகளவு! :D :D