இராமசாமி ரமேஷ்

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Communications or Media
Occupation வானொலி அறிவிப்பாளர்
Location முல்லைத்தீவு, அளம்பில். முல்லைத்தீவு
Introduction நான் வன்னி மண்ணில் போரும் வாழ்வுமாய் கழிந்த தேசத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் எனும் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவன். எனக்கு உறவுகள் அத்தனைபேரும் நிறைவாய் உண்டு. ஆரம்பக்கல்வியை அளம்பில் றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திலும் உயர்தரத்தை முல்லைத்தீவு மகாவித்தியாலயத்திலும் முடித்தேன். என் வாழ்க்கையில் இலக்கியங்களே எனது காதலிகள். இறப்பினும் இறுதிவரை இலக்கியங்களோடு பயணிக்கவே விரும்புகிறேன். எனது படைப்புக்களை பார்த்துவிட்டு குறையிருப்பின் மன்னித்துக்கொள்ளுங்கள். பிடித்திருந்தால் கருத்தெழுதுங்கள். தொடர்ந்தும் இலக்கியத்தோடு இணைந்திருப்போம். ப்ரியன்.... அளம்பில்மகன் இராமசாமி ரமேஷ்.
Interests இலக்கியம். கலை. இலக்கிய ஆய்வுகள்
Favorite Movies மைனா. தென்மேற்குப் பருவக்காற்று. வானத்தைப்போல
Favorite Music உன்னிகிருஷ்ணன். ஏ.ஆர்.ரகுமான். அநுராதா சிறீராம்
Favorite Books சுஜாதாவின் படைப்புகள். கல்கியின் பொன்னியின் செல்வன். நம்நாட்டு படைப்பாளி செங்கையாழியானின் நாவல்கள்.