A.R.ராஜகோபாலன்

My blogs

Blogs I follow

About me

Gender MALE
Industry Marketing
Occupation Business
Location Chennai, Tamilnadu, India
Introduction பேச , பேச , நான் மட்டுமே பேச மற்றவர்கள் ஆர்வமாய் கேட்க பிடிக்கும், மற்றவர் என்னை குறை சொல்லுவது பொய்யாய் பிடிக்கும், என்னை புகழுவது உண்மையாய் பிடிக்கும் , கலை , அரசியல் , கதை , கவிதை , ஆன்மிகம் , இந்து மதம் ,வரலாறு , இசை , நாடகம் , நகைச்சுவை , கிரிக்கெட் ,ராமாயணம் , மகாபாரதம் , சினிமா , ஊழல், நாட்டு நடப்பு, எதை பற்றி வேண்டுமானாலும் , எப்போது வேண்டுமானாலும் , யாரிடமும் பேச பிடிக்கும், அதை பற்றியே எழுதவும் பிடிக்கும்
Interests கலை, காதல், நட்பு, அரசியல், கதை, கவிதை, ஆன்மிகம், இந்து மதம், வரலாறு, இசை, நாடகம், நகைச்சுவை, கிரிக்கெட், ராமாயணம், மகாபாரதம், சினிமா
Favorite Movies ஹே ராம், கர்ணன், எங்கள் வீட்டு பிள்ளை, பூவே பூச்சுடவா, நந்தலாலா, குணா, ஆனந்தம், மொழி இன்னும் பல
Favorite Music அம்மாவின் தாலாட்டு, அன்னமாச்சார்யா, இளையராஜா
Favorite Books மகாபாரதம், ராமாயணம், இவ்விரண்டில் இல்லாதது எது ?