இனியன் பாலாஜி

My blogs

Blogs I follow

About me

Gender Male
Location சென்னை, தமிழ் நாடு, India
Introduction சொல்ல நிறைய இருக்கிறது.
Interests கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை வீணடிக்காமல் நானும் பக்தி எனும் ஆன்மிகக் கடலில் குதித்து பிறரையும் அதில் தள்ளி விடுவது.
Favorite Movies சிவகவி (ஒரே வாரத்தில் 3 முறை அதுவும் எல்லாமே இரவு காட்சிகள் ) 22 அருமையான பாடல்கள்_) கர்ணன், போன்ற‌ நடிகர் திலகத்தின் பெரும்பாலான‌ படங்களும், கோகுலத்தில் சீதை, ஆங்கிலத்தில் THE MESSAGE, FEMAT S ROOM(ஓரே ஒரு அறையில் நடக்கும் கதை 1 1/2 மணி இருக்கையின் நுனியில் அமர வைத்த படம். விறு விறு ப்பான திரைகதை அமைப்பு) உலக பட விழாக்களில் பார்த்த பல படங்கள், தெலுங்கில் குருஷேத்திரம் வெறும் 18 நாள் போர் மட்டும் ( CD கிடைத்தால் கொடுங்களேன்)சமீபத்தில் பார்த்த மஹாதீரா.ஹிந்தியில் அட போங்கள்.எல்லாவற்றிலும் நிறைய பிடிக்கும்.
Favorite Music எம்.கே தியாக‌ராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், தண்டபாணி தேசிகர், டிஎம்.சவுந்தரராஜன், சீர்காழி கோவிந்த ராஜன், ஹரிஹரன் வரை . எம்.எஸ்., எம்.எல்.வி, சைந்தவி வரை தருமபும் சுவாமி நாத‌னின் தேவாரம் திருவாசகம்போன்றவை
Favorite Books ஆன்மீகம் சம்மந்தமான் அனைத்து புத்தகங்களும் சோதிட சம்மந்தமான அனைத்து புத்தகங்களும். நாவல்களில் வழக்கம் போல எல்லோருக்கும் பிடித்த பொன்னியின் செல்வன், அகிலனின் புத்தகங்கள் லாசாரா, சுஜாதா