விஸ்வப்ரியா

My blogs

Blogs I follow

About me

Gender Female
Industry Engineering
Occupation Student
Location Woodlands , Singapore, Singapore
Introduction என்னைப் பற்றி கூறுவதற்கு அதிகம் இல்லை. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண். பிறந்தது இந்து குடும்பத்தில் என்றாலும், மதங்களிலோ சாதிகளிலோ ஈர்ப்பு கிடையாது. எல்லோரும் எழுதுமாறு கேட்டுக் கொண்டதால், கிறுக்க ஆரம்பிக்கிறேன். நீங்கள் சிந்தனை சிறகுகளை விரிக்க ஆரம்பியுங்கள். என் எழுத்துக்களைப் பற்றிய உங்களுடைய எண்ணங்கள், என்னை மேம்படுத்த உதவும். வருகைக்கு நன்றி!
Interests கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள், ஓவியம், ஆய்வுக் கட்டுரைகள்
Favorite Movies எந்த படம் என்றாலும் பாப்பேன்.. ஏதோ ஒரு நல்ல விஷயம் அதில் இருக்குமென்று
Favorite Music அனைத்து கலைஞர்களின் பாடல்களும் அற்புதமானது.
Favorite Books பொன்னியின் செல்வன், கடைசி பக்கம்

Lionesses have no manes. How do they know when they've grown up?

I'll show my palm upright.