Yarlpavanan

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Consulting
Occupation Manager at Clinic Center
Location Mathagal East, Mathagal, Jaffna, Northern Province, Sri Lanka
Introduction ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
Interests கதை, கட்டுரை, கவிதை, நாடகக் கதை என இலக்கியப் படைப்பாக்கமும் உளநல மதியுரையும் வழிகாட்டலும்
Favorite Books அர்த்தமுள்ள இந்துமதம்