ஆவூரான்

My blogs

About me

Gender Male
Industry Arts
Location Melbourne, Australia
Links Wishlist
Introduction பால் சுமந்த பசுக்கள் மேய்ந்த தீவாம், பசுவூர் என்று பைந்தமிழில் அழைத்த, அந்த நெடுந் தீவில் பிறந்து, வளமான வன்னியின் தலை நகரம் அருகில் பரந்தன் என்னும் சிற்றூரில் வளர்ந்து, பென்னம் பெரிய தீவான அவுஸ்திரேலியாவில் வாழும் நான்; என்னைப் பற்றிய(து) தமிழ்: தனிமை சில காலம் எனக்கு உரிமை கொண்டது வாசிப்பே எனக்கு சுவாசிப்பானது ஏக்கங்கள் என்னோடு- இணைந்து கொண்ட போது எழுத்து என்னை இழுத்து(க்) கொண்டது- தமிழ் வார்த்தைகள் என் மீது வாசம் கொண்டதால் கவிதை நயமும் காதல் கொண்டது; பொய்யை கூட(ப்) பொருந்தச் சொல்வதால் விருத்தம் என்னை விரும்பிக் கொண்டது; காலங்கள் கண்ணாடியானது கவிதை விம்பமானது!
Interests கதை, சிறுகதை, கவிதை, சிறுவர் பாடல், பத்தி எழுத்து, இலக்கியம், உரை நடை, விமர்சனம்
Favorite Movies இருவர், கடலோரக் கவிதை, சிறைச்சாலை, டைட்டானிக்.... மேலும் பல
Favorite Music நான் பாடும் மௌன ராகம்... செம் பூவே பூவே உன் மேகம் தான்.......... நிலவில் புதிய கவிதை எழுத நிமிர்ந்த புயல்களே....
Favorite Books பச்சைவயற்கனவு, குருவிமலை, பறவைகள், சொர்க்கங்களும் தண்டிக்கின்றன, பூவரசம்வேலியும் புலுனிக் குஞ்சுகளும், பாட்டி சொன்ன கதைகள், கங்கைமகள், ஆத்மாவைத் தொலைத்தவர்கள், வைரமுத்து கவிதைகள், கண்ணதாசன் கவிதைகள், வாலியின் வைரவரிகள்