ஸ்ரீ ஸக்தி சுமனன்

My blogs

About me

Gender MALE
Industry Consulting
Occupation Siddha Ayurveda Physican & Environmental Research Scientist
Location COLOMBO, Sri Lanka
Links Audio Clip
Introduction ஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், யோகக்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பதினைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்திர உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தேவிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் வருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com
Interests யோகம், மனம், உடல் ஆரோக்கியம், பிரபஞ்சம் பற்றி ஆர்வமுள்ளவர்களுடன் உரையாட ஆர்வம்!