எண்ணத்தூரிகை

My blogs

About me

Gender Female
Industry Education
Occupation ஆசிரியை
Location சென்னை, தமிழ்நாடு, Iran
Introduction நெல்லைச்சீமையில் பிறந்து..பெற்றோரின் பொருளாதார தேடல் நிமித்தம்..புலம் பெயர்ந்து..தருமபுரிமாவட்டம்..காவேரிப்பட்டணத்தில் வளர்ந்து..தற்சமயம்..சென்னையில் தொடர்கிறது வாழ்வு. சிறுவயது முதலே ஓவியம்..கைவர..முறைப்படி ஓவியம் பயிலவில்லை எனினும்..சித்திரக்கலை எனக்கு சாத்தியமாகி இருப்பதாகவே அனைவரும் சொல்கிறார்கள். ஓவியத்தின் கூடவே..கவிதையும்..கதையும்..கலை உணர்வும்..உடன்வளர்ந்தன. இனி இவ்வலைபூவில்..என் ஓவியங்களும்..காவியங்களும்..உங்கள் பார்வைக்கு..