Nizam Farook

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Construction
Occupation Engineer
Location Anuradhapura, Sri Lanka
Introduction இலங்கையில் அனுராதபுரத்தை சேர்ந்த நான். பணி காரணமாக பல இடங்களில் வசிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்க பெற்றது இதன் விளைவாக தற்போது கத்தார் நாட்டில் பணி புரிகின்றேன். எல்லா சந்தர்ப்பங்களிலும் நடுநிலையை கடைப்பிடிக்க முயற்ச்சிக்கும் நான் கருத்துக்களை சுதந்திரமாகவும் ஆணித்தரமாகவும் எந்தவித புரத்தாக்கங்களுக்கும் அஞ்சாமல் கூறும் பழக்கமுடையவன். எனது பாடசாலை காலங்களில் நான் தமிழை வெருப்பவனாகவும் தமிழிலே எந்தவித ஈடுபாடும் இல்லாதவனாகவும் இருந்தேன். அதற்கு பல நியாயமான காரணங்கள் இருந்தன, இதன் காரணமாக எனது பதிவுகளில் பல எழுத்துப்பிழைகள் இருக்கக்கூடும் அவற்றை சுட்டிக்காட்டி திருத்துமாறு பணிவாக வேண்டிக் கொள்கிறேன். ஆனாலும் பின்பு கவிதை சிறுகதை மற்றும் பேச்சரங்கு போன்ற நிகழ்ச்சிகளில் ஆர்வமுடையவனாக என்னை மாற்றிக்கொண்டேன். சமுகத்தில் நடைபெறுகின்ற தவறுகளை திருத்த வேண்டும் என்ற ஆதங்கமும் சமுகத்திற்காக எதாவது செய்யவேண்டும் என்ற ஆர்வமும் இருக்கின்றது. இதன் விளைவாகவே ஓய்வு நேரங்களில் எனது கருத்துக்களை எழுத தொடங்கினேன். இதன் அடிப்படையில் எனது மனதில் தோன்றிய சில பதிவுகளை இங்கு பதிந்துள்ளேன். இது குறித்து உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.